விஜய் டிவியின் மகாநதி சீரியலில் மாற்றப்பட்ட பிரபல நடிகை… புதிய நாயகி இவர்தான்

9

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மகாநதி

குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் 443 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த 2023ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த தொடருக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்போது மக்கள் காவேரி-விஜய் எப்போது இணைவார்கள் என்பதற்காக தான் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது மகாநதி சீரியலில் நாயகி மாற்றம் நடந்துள்ளது. அதாவது தொடரில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்துவந்த கண்மணி இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

அவருக்கு பதில் இனி வெண்ணிலாவாக நடிகை வைஷாலி கமிட்டாகியுள்ளாராம்.

Comments are closed.