ரஜினி, விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்.. முக்கிய நாட்டில் அமரன் செய்த சாதனை

14

சிவகார்த்திகேயனின் அமரன் படம் தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் நல்ல வசூல் குவித்து வருகிறது. மேலும் வெளிநாடுகளிலும் நல்ல வசூல் வந்து கொண்டிருக்கிறது.

மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் எல்லோரையும் கவர்ந்துவிட்டார். மேலும் சாய் பல்லவி நடிப்பிற்கு பாராட்டு குவிந்து வருகிறது.

மலேஷியாவில் அமரன் படம் முதல் வார இறுதியில் 7.2 மில்லியன் மலேசிய ரிங்கிட் வசூலித்து இருக்கிறது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 13.8 கோடி ரூபாய் ஆகும். ரஜினி, விஜய் படங்களுக்கு அடுத்து இந்த அளவுக்கு சிவகார்த்திகேயனுக்கு தான் இந்த அளவுக்கு வசூல் கிடைத்து இருக்கிறது.

பொன்னியின் செல்வன் படங்களுக்கு அங்கு நல்ல வசூல் வந்திருந்தாலும், அது மல்டி ஸ்டாரர் படம் தான்.  

Comments are closed.