பிக் பாஸ் வீட்டில் நுழைந்த கழுதை.. அங்கேயே தங்க போகிறதாம்! எதிர்ப்பார்க்காத சம்பவம்

12

பிக் பாஸ் ஷோ என்றாலே சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது. தற்போது ஹிந்தியில் தொடங்கி இருக்கும் பிக் பாஸ் 18வது சீசன் துவக்கத்திலேயே பல பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்த ஷோ இன்று தொடங்க இருக்கிறது. தமிழ் மற்றும் ஹிந்தியில் ஒரே நாளில் பிக் பாஸ் ஷோ தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்தி பிக் பாஸ் 18வது சீசனில் போட்டியாளர்களாக பல்வேறு பிரபலங்கள் வருகிறார்கள். அவர்கள் உடன் ஒரு கழுதையும் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்கிறது.

ஆம் உண்மை தான்.

பிரபல advocate Gunaratna Sadavarte என்பவர் போட்டியாளராக வரும் நிலையில், அவர் வளர்ந்து வரும் pet ஆன இந்த கழுதையும் பிக் பாஸ் வீட்டுக்குள் வருகிறது.

Max என பெயரிடப்பட்டு இருக்கும் அந்த கழுதை போட்டியாளர்கள் உடன் தான் அங்கு தங்கி இருக்க போகிறதாம்.

Comments are closed.