சீரியல்ல மட்டும் தான் ஹோம்லி.. கிளாமரில் பாலிவுட் நடிகைகளை மிஞ்சிய எதிர்நீச்சல் சீரியல் மதுமிதா!!

9


கன்னட சீரியலில் அறிமுகமான நடிகை மதுமிதாவுக்கு அங்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

அதன் பின் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்கிற கதாபாத்திரத்தில் லீடு ரோலில் அனைத்து தரப்பு மக்கள் மனதையும் கவர்ந்துவிட்டார். சினிமா நடிகைகளுக்கு நிகராக இவருக்கும் தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மதுமிதா, அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கே ரசிகர் கூட்டம் உள்ளது.

தற்போது இவர் கிளாமரான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Comments are closed.