இயற்கை எரிவாயுவின் விலையில் மாற்றம்

17

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது.

இதற்கமைய, நேற்றைய தினம் (20) இயற்கை எரிவாயுவின் விலை 2.12 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அத்துடன் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.13 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

மேலும் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.67 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.  

Comments are closed.