சிம்பு உடன் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்து பாப்புலர் ஆனவர் மஞ்சிமா மோகன். அவர் அதற்கு பிறகு பல படங்களில் நடித்து இருந்தாலும் ஒருகட்டத்தில் பட வாய்ப்பு குறைந்தது.
நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அவர். மஞ்சிமா உடல் எடை அதிகரித்து குண்டாக இருப்பதாக அந்த நேரத்தில் அதிகம் விமர்சனம் இணையத்தில் வந்தது.
மஞ்சிமா தொடர்ந்து ஒர்கவுட் செய்து தற்போது எடையை அதிகம் குறைத்து இருக்கிறார்.
தற்போது அவர் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தன் மீது வந்த ட்ரோல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் தனது எடையை குறைத்து இருக்கிறார் மஞ்சிமா.
அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.
Comments are closed.