சிங்கப்பெண்ணே சீரியல் நாயகன் அமல்ஜித் தனது காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

15

சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் சிங்கப்பெண்ணே.

இந்த தொடரில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பேராதரவை பெற்று வருபவர் நடிகர் அமல்ஜித்.

இவர் பிரபல சீரியல் நடிகை பவித்ரா என்பவரை காதலிக்கிறார். இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர்களே தங்களது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளனர்.

அந்த அழகிய புகைப்படங்கள் இதோ,


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Comments are closed.