நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் அவரது காதலர் நிக்கோலை சச்தேவ் ஆகியோரின் திருமண கொண்டாட்டம் சென்னையில் கடந்த வாரம் கலைகட்டி இருந்தது.
மெஹந்தி, சங்கீத், வரவேற்ப்பு என பல நாட்கள் நடந்த கொண்டாட்டத்தில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் தாய்லாந்தில் திருமணம் தற்போது நடந்து முடிந்து இருகிறது.
அதன் புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. இதோ..
Comments are closed.