யாழ். நகரில் உள்ள ஆலயமொன்றில் கைகலப்பு: குருக்கள் மூவர் கைது

18

மட்டக்களப்பிற்கு (Batticaloa)இன்று அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

இதன்படி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தானும் தனது கட்சியும் ஆதரவளிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் அறிவித்துள்ளார்.

அதிபர் ரணில் இன்று (22) பிற்பகல் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் அவரது கட்சி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

மட்டக்களப்பில் உள்ள அவர்களின் கட்சியின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதன்போதே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர், அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.