தற்போதைய பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது முட்டை ஒன்று 39 ரூபா மற்றும் 40 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது.
அத்துடன், 1 கிலோ கோழி இறைச்சியின் விலை 1,100 ரூபாவிற்கும் 1,200 ரூபாவிற்கும் இடையில் உள்ளது.
இதேவேளை, மீன் சந்தைகளில் மீன்களின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.