நயன்தாராவுக்கு பதில் திரிஷா.. அம்மன் படத்தின் டைட்டில் வெளியானது! என்னனு பாருங்க

16

நடிகர் மற்றும் இயக்குனராக RJ பாலாஜி தொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் படங்கள் கொடுத்து வருகிறார்.

அவர் நயன்தாரா உடன் சேர்ந்து நடித்த  மூக்குத்தி அம்மன் அம்மன் படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதன் இரண்டாம் பாகம் வர இருக்கிறது என சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.

நயன்தாராவுக்கு பதிலாக நடிகை த்ரிஷா தான் இந்த படத்தில்  அம்மன் ரோலில் நடிக்க இருக்கிறார்.

‘மாசாணி அம்மன்’ என இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறதாம். த்ரிஷா அம்மன் ரோலில் எப்படி இருக்க போகிறார் என பார்க்க ரசிகர்கள் தற்போதே எதிர்பார்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

Comments are closed.