அப்பா வயது நடிகருடன் ரொமான்ஸ்.. ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்த அதிர்ச்சி முடிவு

16

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது நடிப்பு திறமைக்காக கோலிவுட்டில் பெயர் பெற்றவர். அவர் சமீப கலாகாக பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால் அதில் ஹிட் கொடுக்க முடியாமல் அவர் திணறி வருகிறார். அதே நிறத்தில் தெலுங்கு சினிமாவிலும் அவர் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.

தற்போது தெலுங்கு சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அம்மா ரோல் என்றாலும் தயங்காமல் நடித்து வருகுறார்.

அடுத்து அவர் அணில் ரவிப்புடி இயக்கத்தில் வெங்கடேஷ் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறாராம். 63 வயது நடிகருக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக நடிப்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.