மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

20

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய திரு மாவை சேனாதிராஜா அவர்கள் சிகிச்சை பலனின்றி இறைவனடி சேர்ந்ததை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

பல்வேறு தரப்பினரின் தொடர்ச்சியான தொடர்புகளுக்கமைவாக இச்செய்தியை வெளியிடுகிறோம்.

யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம்.

Comments are closed.