ஆட்டோகாரரிடம் சண்டை போட்ட நயன்தாரா.. அவரது அபார்ட்மெண்டில் என்ன நடந்தது?

14

நடிகை நயன்தாரா கோலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக இருந்து வருகிறார். ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்குகிறார் அவர்.

ஷட்டிங் இல்லாத நேரங்களில் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகள் உடன் வெளிநாடுகளுக்கு ட்ரிப் சென்று வருகிறார் நயன்தாரா. அதன் போட்டோக்களையும் இன்ஸ்டாவில் அவர்கள் வெளியில் இணையத்தில் வைரல் ஆகின்றன.

நடிகை நயன்தாரா சென்னை எக்மோர் பகுதியில் இருக்கும் ஒரு பெரிய அபார்ட்மெண்டில் தான் வசித்து வருகிறார்.

மாலை நேரங்களில் குழந்தைகளை அழைத்து வந்து கீழே விளையாட விடுகிறாராம் அவர். அந்த நேரத்தில் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் முனைப்பில், எதாவது சின்ன விஷயம் நடந்தாலும் மற்றவர்களிடம் சண்டை போடுகிறாராம்.

அபார்ட்மெண்ட் உள்ளே ஒரு ஆட்டோ ஓட்டுநர் வேகமாக வந்தார் என கூறி அவருடன் சண்டை போட்டிருக்கிறாராம் நயன்தாரா. இது போல ஏராளாமானவர்கள் உடன் சண்டை போட்டிருக்கிறாராம். அது பற்றி அபார்ட்மெண்ட் அசோசியேஷனில் எக்கச்சக்க புகார்கள் வந்திருக்கிறதாம்.

இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் கூறி இருக்கிறார்.

Comments are closed.