பிக் பாஸ் வரும் பிரபல தொகுப்பாளர்.. பல வருடங்களுக்கு முன்பு விஜய் டிவியில் இருந்தவர் தான்

16

பிக் பாஸ் 8ம் சீசன் இன்னும் சில வாரங்களில் தொடங்க இருக்கிறது. அக்டோபர் 6ம் தேதி ஷோ தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வராமல் இருக்கிறது.

போட்டியாளர்கள் தேர்வில் குழுவினர் ஈடுபட்டு வந்த நிலையில், போட்டியாளர்கள் கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டதாக தெரிகிறது.

விஜய் டிவியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு முன்னணி தொகுப்பாளராக இருந்த ஜாக்குலின் தான் பிக் பாஸ் 8க்கு போட்டியாளராக வர இருப்பதாக தகவல் வளியாகி இருக்கிறது.

இதற்கு முன் பல வருடங்களாக உத்தேச லிஸ்டில் இடம்பிடித்து வருகிறது. இந்த வருடமாவது அவர் பிக் பாஸ் வருவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Comments are closed.