பாக்கியலட்சுமி சீரியலில் பரபரப்புக்கு மேல் பரபரப்பு அளிக்கும் வகையில் தொடர்ந்து சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
தற்போது வெளியாகி இருக்கும் அடுத்த வார ப்ரோமோவில் வீட்டை விட்டு ஒருவர் வெளியேற்றப்பட, பாக்யா அதனால் கதறி அழுகிறார்.
எழில் மற்றும் அவனது மனைவி கண்டிப்பாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என பாட்டி பிடிவாதமாக இருக்கிறார். ஆனால் அதற்கு எழில் சண்டைக்கு வருகிறார்.
இந்த சண்டையில் எழிலை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார் பாட்டி. பாக்யாவும் வேறு வழி இல்லாமல் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அதன் பின் கதறுகிறார்.
Comments are closed.