யாழ்ப்பாணத்தில் 90 வீதம் நீரை மீதப்படுத்தும் மாதிரி சொட்டுநீர்பாசன முறையிலான மரக்கறிச் செய்கை வெற்றி பெற்றுள்ளது.
இந்த பரீட்சார்த்த பயிர்ச்செய்கை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சமுதாயம் சார் மேம்பாட்டுக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டது.
இந்த செய்முறை மூலம் குறைந்த செலவில் அதிக உற்பத்தியைப் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீர் விரயமாவதையும், நீர் பாய்ச்சலுக்காக செலவிடும் நேரத்தையும் குறைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.