மாடலிங் துறையில் இருந்து அதன் பின் பிக் பாஸ் ஷோவுக்கு போட்டியாளராக சென்று அதன் மூலமாக பிரபலம் ஆனவர் பாலாஜி முருகதாஸ். அவர் பிக் பாஸ் ஓடிடி ஷோவின் டைட்டிலை ஜெயித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸுக்கு பிறகு பாலாஜி முருகதாஸ் படங்களில் நடித்து வருகிறார்.
பாலாஜி முருகதாஸ் தற்போது Fire என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அதில் நடித்ததற்காக JSK பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் ஒரு ருபாய் கூட சம்பளம் தரவில்லை என தற்போது புகார் கூறி இருக்கிறார்.
என்னால் முடியவில்லை, நான் சினிமாவை விட்டே போகிறேன் என பாலாஜி தற்போது பதிவிட்டு இருக்கிறார்.
Comments are closed.