நடிகை திரிஷா கோலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அறிமுகம் ஆகி 22 வருடங்களுக்கும் மேலாக அவர் முன்னணி ஹீரோயினாக இருப்பது மிகப்பெரிய விஷயம் என அவரது ரசிகர்கள் கூறுவதுண்டு.
திரிஷா விஜய் உடன் லியோ படத்தில் நடித்த நிலையில் அடுத்து அஜித் உடன் விடாமுயற்சி படத்தில் நடிக்கிறார்.
சமீப காலமாக திரிஷா பற்றி பல்வேறு கிசுகிசுக்கள் வந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக அவரை ஒரு முன்னணி ஹீரோவுடன் இணைத்து வரும் கிசுகிசுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.
இவற்றுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் திரிஷா தற்போது x தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
மற்றவர்கள் opinion பற்றி கவலை இல்லை என்பது போல அவர் பதிவிட்டு இருக்கும் ட்வீட் வைரல் ஆகி இருக்கிறது.
Comments are closed.