லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

16

மார்ச் மாதத்திற்கான லாஃப் எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விடயத்தினை லாஃப் நிறுவனத்தின் இயக்குநர் நிரோஷன் ஜே. பீரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் தற்போது ரூ.3,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Comments are closed.