கோதுமை மாவின் விலை குறைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பிறீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நாளை (18) முதல் கோதுமை மாவின் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் ஒரு கிலோகிராம் பிறீமா மற்றும் செரண்டிப் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.