ஷங்கர் இயக்கத்தில் 2010ல் வெளிவந்த படம் எந்திரன் படம் எவ்வளவு பெரிய ஹிட் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
அதில் வில்லன் டாக்டர் போரா ரோலில் நடித்து இருந்தவர் Danny Denzongpa. சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த நடிகரான அவர் ஏராளமான ஹிந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
Danny Denzongpa சினிமாவில் இதுவரை 190 படங்களுக்கும் மேல் நடித்து இருக்கிறார். அவர் நடிகர் மட்டுமின்றி ஒரு பெரிய பீர் கம்பெனியின் ஓனர் என்பது பலருக்கும் தெரியாத தகவல்.
அவரது பீர் கம்பெனி வருடத்திற்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டுகிறதாம்
Comments are closed.