ஆஸ்ரேலியாவில் உள்ள இலங்கை தொடர்பகம் முன்பாக நடத்தப்பட்ட பேரணி

18

தமிழ் ஏதிலிகள் பேரவையின் ஏற்பாட்டில் தமிழர் ஒடுக்குமுறை நாள் பேரணி இடம்பெற்றது. ஈழ தமிழ் மக்களிற்கு எதிரான 77 வருட இனப்படுகொலையை நினைவுகூறும் வகையில் போராட்டம் ஒள்று நடைபெற்றது

Comments are closed.