திடீரென மிகவும் எமோஷ்னல் பதிவு போட்ட கயல் சீரியல் நடிகை சைத்ரா… என்ன விஷயம் பாருங்க

14

தமிழ் சின்னத்திரையில் யாரடி நீ மோகினி தொடரில் வில்லியாக நடித்ததன் மூலம் மக்களின் பேவரெட் நாயகியாக வலம் வந்தவர் நடிகை சைத்ரா ரெட்டி.

இந்த தொடர் அவருக்கு கொடுத்த ரீச் சன் தொலைக்காட்சியில் நாயகியாக கயல் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த தொடர் ஒளிபரப்பாக தொடங்கிய நாள் முதல் டிஆர்பியில் டாப்பில் இருந்து வருகிறது.

இப்போது கதையில் கயல்-எழிலின் நிச்சயதார்த்தம் பல பிரச்சனைகளுக்கு நடுவில் நடக்க இருக்கிறது.

ரசிகர்களின் பேவரெட் நாயகியாக வலம் வரும் சைத்ரா ரெட்டி அண்மையில் மிகவும் விலையுயர்ந்த கார் வாங்கியிருந்தார், மக்களும் வாழ்த்து கூறி வந்தார்கள்.

இந்த நிலையில் நடிகை சைத்ரா ரெட்டி சினிமா துறையில் களமிறங்கி 10 வருடங்கள் ஆனதாம். அதுகுறித்து அனைவருக்கும், நன்றி கூறி ஒரு நீண்ட எமோஷ்னல் பதிவு போட்டுள்ளார் சைத்ரா ரெட்டி.

Comments are closed.