இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) இந்தியத் திரைப்பட நடிகர் ரஜினிகாந்தை (Rajinikanth) சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு இன்றையதினம் (16.06.2024) விஜயவாடாவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இலங்கையில் உள்ள தோட்ட சமூகத்தின் 200ஆவது ஆண்டுக்கான நினைவு முத்திரை செந்தில் தொண்டமானால் ரஜினிகாந்திற்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
Comments are closed.