இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (04.12.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286.1920 ஆகவும் விற்பனைப் பெறுமதி 294.8080 ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360.9144 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 374.8687ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298.6399 ஆகவும் விற்பனைப் பெறுமதி 311.2806 ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201.9345 ஆகவும் விற்பனைப் பெறுமதி 210.7869 ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 182.2452 ஆகவும் விற்பனைப் பெறுமதி 191.6550 ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 210.8858 ஆகவும் விற்பனைப் பெறுமதி 220.7554 ஆகவும் பதிவாகியுள்ளது.
Comments are closed.