மட்டக்களப்பு – மாவடி மும்மாரி துயிலுமில்லத்திலும் உணர்வுபூர்வமான அஞ்சலி நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உரிமை கோரிய யுத்தத்தில் மடிந்து போன தமது உறவுகளை நினைத்து மலர் தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வ அஞ்சலிகளை மக்கள் செலுத்தியுள்ளனர்.
அதிகளவான பொதுமக்கள் இதன்போது கலந்து கொண்டிருந்ததுடன், கண்ணீருடன் தங்களது உறவுகளை நினைவுகூர்ந்தனர்.
இதன்போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Comments are closed.