விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 8.
விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கி சூப்பராக அசத்தி வருகிறார், கமல்ஹாசன் இடத்தை நிரப்பினாரா என்றால் அவர் வேறு ஸ்டைல், இவர் வேறு ஸ்டைல் என்று தான் கூற வேண்டும்.
நிகழ்ச்சி ஆரம்பித்தது முதல் ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேற கடந்த வாரம் வீட்டில் இருந்து சுனிதா வெளியேறினார்.
பிக்பாஸில் இருந்து வெளியேறிய சுனிதா தனது இன்ஸ்டாவில் 35 நாட்கள் என்பது எண்ணற்ற நினைவுகள் கொண்டது என்றும் வாழ்நாள் முழுவதும் நன்றி கடனாக இருப்பேன் என்று பதிவு செய்துள்ளார்.
Comments are closed.