முட்டைகளை பதுக்கி வைப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

10

முட்டைகளை பதுக்கி வைப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபை இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

முட்டைகளை பதுக்கி வைப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

மேலும் முட்டைகளை பதுக்கி வைத்திருப்போர் தொடர்பிலான சுற்றி வளைப்புக்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

சந்தையில் முட்டை விநியோகத்தை வரையறுக்கோ அல்லது முட்டை விநியோகத்தை வரையறுக்கவோ முயற்சிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையினால், அதிகாரிகளுக்கு இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Comments are closed.