பிக்பாஸ் 8, தமிழ் சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி.
100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் மக்களும் ஆர்வமாக ஷோவை பார்த்து வருகிறார்கள். முதல் நாளே பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து சச்சனா வெளியேறியது அனைவருக்குமே அதிர்ச்சி கொடுத்தது.
அடுத்து வீட்டில் ரவீந்திரன், தீபக் போன்ற போட்டியாளர்களின் உடல்நிலையும் சரியில்லாமல் இருக்கிறது.
இன்னொரு பக்கம் ஹிந்தியில் பிக்பாஸ் 18வது சீசன் தொடங்கியுள்ளது. அதில் தமிழ் மக்களுக்கு நன்கு பரீட்சயமான நடிகையும் குக் வித் கோமாளி டைட்டில் வின்னருமான ஸ்ருதிகா கலந்துகொண்டுள்ளார்.
அவர் நிகழ்ச்சியில் தமிழில் பேச அந்த ஷோ பிக்பாஸ் ஸ்ருதிகாவிடம் என்ன நடக்கிறது என ஜாலியாக பேசியுள்ளார்.
Comments are closed.