தங்கத்தின் விலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், கடந்த இரு தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் சற்று அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 222,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 203,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 194,600 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்கத்கது.
Comments are closed.