சின்ன வயதில் இருந்தே அந்த ஹீரோ மேல க்ரஷ்.. ஓப்பனாக சொன்ன வனிதா

14

நடிகை வனிதா விஜயகுமார் படங்களில் மூலம் பாப்புலர் ஆனதை விட சர்ச்சைகள் மூலமாக பாப்புலர் ஆனது தான் அதிகம்.

பிக் பாஸ் ஷோ சர்ச்சை தொடங்கி திருமண சர்ச்சைகள் வரை அவர் சந்திக்காத பிரச்சனைகளே இல்லை. தற்போது வனிதா படங்கள் மற்றும் சீரியல்களில் அதிகம் நடித்து வருகிறார்.

வனிதா தற்போது பிரஷாந்தின் அந்தகன் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார். இன்று நடந்த அந்த படத்தின் விழாவில் வனிதா பேசும்போது ஒரு விஷயத்தை கூறி இருக்கிறார்.

நான் ஸ்கூல் படிக்கும் காலத்தில் இருந்தே நடிகர் பிரஷாந்த் மீது கிரஷ் என வனிதா மேடையிலேயே கூறி இருக்கிறார்.

Comments are closed.