நீச்சல் உடையில் எல்லை மீறும் சாக்‌ஷி அகர்வால்.. இப்படி மாறிட்டாரே!!

22

தமிழ் சினிமாவில் பிரபலமாக வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் சாக்‌ஷி அகர்வால் குறிப்பிடத்தக்கவர். இவர் தமிழில் ‘காலா’, ‘விஸ்வாசம்’, ‘ராஜா ராணி’ போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, சாக்‌ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் எக்கச்சக்கம் கிடைத்தன. தற்போது இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்ட்டிவாக இருக்கும் சாக்‌ஷி அகர்வால், அடிக்கடி தனது சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வர்க்அவுட் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில், நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ புகைப்படங்கள்..    
Gallery

Gallery

Gallery

Comments are closed.