ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று எந்த படம் திரையரங்கில் வெளியாகிறது என எதிர்பார்த்து சினிமா ரசிகர்கள் காத்திருப்பார்கள். அதே ஆர்வம் தற்போது OTT மீதும் எழுந்துள்ளது.
வாரத்தின் இறுதியில் OTT-யில் என்னென்ன திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் வெளியாகிறது என எதிர்பார்த்து சினிமா ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு வாரமும் OTT-யில் வெளிவரும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் குறித்து நம் சினிஉலகம் பக்கத்தில் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இந்த வாரம் OTT தளங்களில் வெளிவரவிருக்கும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன என்று வரிசையாக பார்க்கலாம்.
முழு லிஸ்ட் :
ஆடு ஜீவிதம் – மலையாளம் – Netflix
அஞ்சாமை – தமிழ் – Simply South
தி அக்காலி – தமிழ் – Aha
ரயில் – தமிழ் – Tentkotta
Land O fBad – English – Netflix
Find Me Falling English – Netflix
Bahiskarana தெலுங்கு – Zee5 Series
Barzakh இந்தி – Zee5 Series
The K2 – Korean – Prime Series
Rebel – French – Prime Series
Skywalkers A Love Story English – Netflix
Nagendrans Honeymoons – மலையாளம் – Hotstar S
Lady In The Lake – English – Apple TV Series
Homicide Los Angeles – English – Netflix Series
Young Woman And The Sea – English – Hotstar
Simone Biles Rising – English – Netflix Series
Master Of The House – Thai – Netflix Series
500 Days Of Escobar – Columbian – Netflix Doc
Tribhuvan Mishra CA Topper – இந்தி – Netflix S
Mr Big Stuff – English – Jio Series
The Watchers – English – BMS
ISS – English – Jio Cinema
My Spy The EternalCity – English – Prime
GenZ Chinese – Prime Series
Music Shop Murthy தெலுங்கு – Prime
Arcadian – English – Lionsgate Play
The Deep Dark – French – BMS
The Boys {Episode 8} Last Episode – English – Prime Series
Comments are closed.