லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா லேட்டஸ்ட்டாக வெளியிட்ட போட்டோஸ்

11

ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்ததன் மூலம் இந்திய சினிமா கொண்டாடும் நடிகையாக வலம் வரும் இவர் அடுத்தடுத்து என்னென்ன படங்கள் நடிக்க இருக்கிறார் என்பதை அரிய மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நயன்தாரா இப்போதெல்லாம் படங்களை தாண்டி அதிகம் போட்டோ ஷுட், குடும்பத்துடன் நேரம் செலவிடுவது என பிஸியாக இருக்கிறார்.

அப்படி சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட அழகிய போட்டோஸ், 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Comments are closed.