இவர் தான் என்னுடைய கணவர்.. நிவேதா தாமஸ் பேட்டி!!

17

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை நிவேதா தாமஸ். கடைசியாக இவர் தமிழில் ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின் தமிழில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.

சமீபத்தில் நிவேதா தாமஸ், “It’s been a while….. but. Finally! என்று எக்ஸ் தலத்தில் குறிப்பிட்டு ஹார்ட் சிம்பிள் உடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் நிவேதா தாமஸ் திருமணம் செய்யப்போகிறார் என்று இணையத்தில் வதந்தியை கிளப்பிவிட்டனர்.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் விழாவில் பேசிய நிவேதா தாமஸ், நான் திருமணம் செய்யப்போவதாக வரும் செய்திகளை பார்த்த என் அம்மா ஆச்சரியம் அடைந்தார். குழந்தைகள் ஏதும் இருக்கா? என்று நக்கலாக கிண்டல் அடித்தார். என்னுடைய கணவர் இவர் தான், எனக்கு இரண்டு மகன்கள் உள்ளார் என படத்தில் தனக்கு கணவராகவும், மகனாகவும் நடித்தவர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார் நிவேதா தாமஸ்.

Comments are closed.