பைனலில் ஜெயித்த ஷாருக் கான் டீம் KKR.. மைதானத்திலேயே கொண்டாடிய நடிகை ஜான்வி கபூர்

16


இன்று நடந்த ஐபில் பைனலில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. சென்னையில் நடந்த இந்த போட்டியை காண நடிகர்கள் பலரும் வந்திருந்தனர்.

KKR அணி உரிமையாளரான ஷாருக் கான் வந்திருந்தார். மேலும் நடிகர் ஜான்வி கபூரும் வந்திருந்தார். Mr. & Mrs. Mahi படத்தில் ஜான்வி உடன் நடித்து இருக்கும் ராஜ்குமார் ராவும் ப்ரோமோஷனுக்காக வந்திருந்தார்.

கொல்கத்தா அணி மிக எளிதாக பைனலில் ஜெயித்த நிலையில் அதை ஜான்வி கபூர் கொண்டாடி இருக்கிறார்.

அதன் புகைப்படங்களை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.

Comments are closed.