உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் காலப்பகுதியை தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri Lanka) அறிவித்துள்ளது
இதன்படி எதிர்வரும் மார்ச் 17 முதல் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், தொடர்புடைய வேட்புமனுக்கள் மார்ச் 20 அன்று நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.