கிழக்கு கடலில் கரையொதுங்கிய இராட்சத சுறா மீன்

14

கிழக்கு மாகாணத்தின் நிந்தவூர் கடற்கரையில் இராட்சத சுறா மீன் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கியுள்ளது.

நேற்றைய தினம் (22.10.2024) கடலுக்குச் சென்ற கடற்றொழிலாளர்கள் இதனை அவதானித்துள்ளனர்.

இந்நிலையில், கரையில் ஒதுங்கி தத்தளித்து கொண்டிருந்த குறித்த இராட்சத சுறா மீனை அப்பகுதி கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைத்துள்ளனர்.

Comments are closed.