முதல் சீசன் முதல் 7வது சீசன் வரை.. பிக் பாஸ் டைட்டில் வின்னர்ஸ் லிஸ்ட்

13

சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். பிரமாண்டமான இந்த நிகழ்ச்சி தமிழில் கடந்த 2017ஆம் ஆண்டு துவங்கியது.

உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் ஓவியா, சினேகன், நமிதா, ஆரவ், சக்தி, ஆர்த்தி, பரணி, காயத்ரி ரகுராம் இவர்களும் இன்னும் சிலர் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர்.

இன்று பிரமாண்டமான முறையில் பிக் பாஸ் 8 துவங்கவுள்ள நிலையில் ரவீந்தர், சுனிதா, ரஞ்சித், சீரியல் நடிகர் சத்யா, சீரியல் நடிகை தர்ஷிகா, தொகுப்பாளினி ஜாக்லின், விஜே தீபக் உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் முதல் சீசனில் இருந்து 7வது சீசன் வரை டைட்டில் வென்ற போட்டியாளர்களின் லிஸ்ட் குறித்து பார்க்கலாம்.

சீசன் 1 – ஆரவ்
சீசன் 2 – ரித்விகா
சீசன் 3 – முகன் ராவ்
சீசன் 4 – ஆரவ்
சீசன் 5 – ராஜு
சீசன் 6 – அசீம்
சீசன் 7 – அர்ச்சனா
பிக் பாஸ் OTT டைட்டில் வின்னர் – பாலாஜி முருகதாஸ்

Comments are closed.