பாரிஸ் ஒலிம்பிக்கில் இலங்கைக்கு கிடைத்துள்ள பெருமை

9

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான சிறந்த கலாச்சார ஆடைகளில் இலங்கைக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.

இதன்போது 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன.

அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.

மேலும் முதலாம் இடத்தை மங்கோலியாவும் இரண்டாம் இடத்தை மெக்சிகோவும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments are closed.