நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் சென்னையில் இருந்து சென்று தற்போது மும்பையில் செட்டில் ஆகி இருக்கின்றனர்.
குடும்பத்தில் பிரச்சனை, ஜோதிகா நடிப்பதில் சிக்கல் இருப்பதால் தான் அவர்கள் மும்பைக்கு சென்றுவிட்டார்கள் என்றெல்லாம் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தனது பெற்றோர் உடன் இருப்பதற்காக தான் நான் குடும்பத்துடன் மும்பைக்கு வந்துவிட்டேன் என ஜோதிகா கூறுகிறார்.
மும்பையில் சூர்யா – ஜோதிகா தம்பதி புது வீடு வாங்கி இருப்பதாகவும் அதன் விலை 70 கோடி ருபாய் என்றும் தகவல் பரவி வருகிறது.
சூர்யாவுக்கு சென்னையிலும் வீடு, சொகுசு கார்கள் என மொத்தம் 350 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து வைத்திருக்கிறார்.
Comments are closed.