நடிகர் பிரஷாந்த் நடிப்பில் அந்தகன் படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அந்தகன் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்நிலையில் அந்தகன் படத்தின் பாடல் நாளை நடிகர் விஜய் வெளியிட இருப்பதாக நேற்று பிரஷாந்த் அறிவித்து இருந்தார்.
இந்த அந்தகன் ஆந்தம் பாடலை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அனிருத் ஆகியோர் தான் பாடி இருக்கின்றனர்.
நாளை பிற்பகல் 2.10 மணிக்கு அந்தகன் பட பாடல் வெளியாக இருக்கிறது. அதை புது போஸ்டர் வெளியிட்டு பிரஷாந்த் தெரிவித்து இருக்கிறார்.
Comments are closed.