தக் லைஃப் படத்தின் புதிய அப்டேட்!! என்ன தெரியுமா?

10

உலக நாயகன் கமல் ஹாசன், நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் தான் தக் லைஃப்.

இப்படத்தில் திரிஷா, அபிராமி, கவுதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி எனப் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தக் லைஃப் திரைப்படத்தின் ஷூட்டிங் 50 % நிறைவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்தகட்ட ஷூட்டிங் பணிகள் வருகிற ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி தொடங்கும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Comments are closed.