நடிகை ஹன்சிகா மோத்வானி குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி தற்போது ஹீரோயினாக படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.
அவர் திருமணத்திற்கு பிறகும் பிசியாக படங்களில் நடித்து வருகிறார்.
ஹன்சிகா தற்போது 80ஸ் நடிகைகள் போன்று உடை அணிந்து எடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.
Comments are closed.