தெலுங்கு சினிமாவில் சென்சேஷன் நடிகையாக வலம் வருகிறார் ஸ்ரீலீலா. மகேஷ் பாபு உடன் குண்டூர் காரம் உட்பட பல டாப் ஹீரோக்களின் படங்களில் ஸ்ரீலிலா நடித்து இருக்கிறார்.
23 வயதாகும் ஸ்ரீலீலாவுக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள். அவர் எப்போது தமிழில் நடிப்பார் என்று தான் கோலிவுட் ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
தமிழில் எப்போது நடிப்பீங்க என கேட்டதற்கு “ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்” என கூறி இருக்கிறார் ஸ்ரீலீலா. சென்னையில் ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்ட அவர் இப்படி கூறினார்.
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த நடிகை ஸ்ரீலீலாவின் தற்போது medicine படித்து வருகிறாராம். அதை அவரே மேடையில் கூறி இருக்கிறார்.
ஸ்ரீலீலாவின் அம்மா டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.