மினுவாங்கொடையில் துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸார்

16

மினுவாங்கொட பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒருவர் காயமடைந்துள்ளார்.

மினுவாங்கொட பிரதேசத்தில் பொலிஸார் போதைப்பொருள் தடுப்பு சோதனையில் ஈடுபட்டிருந்த போதே குறித்த சம்பவம் நடந்துள்ளது.

இதன்போது, காயமடைந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.