மகிந்த ராஜபக்சவிடம் சரணடைந்த அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

21

இலங்கையில் அரகலய போராட்டம் இடம்பெற்ற போது, அமெரிக்கா இலங்கையின் உள்ளக விடயங்களில் தலையிடுவதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இவ்வாறு ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட மறுநாளே இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மொட்டுக் கட்சியினரை சந்தித்தார்.

இதனை ராஜபக்ச குடும்பத்தினரும் அப்போது எதிர்பார்த்திருக்கவில்லை.

கட்சிகளுடனான உறவை வலுப்படுத்துவதற்காகவே ஜூலி சங் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், ராஜபக்ச குடும்பத்தினருடன் சமாதானமாக செல்வதற்கே ஜூலி சங் மொட்டுக் கட்சியினரை சந்தித்தார் என இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.

Comments are closed.