கர்ப்பிணி பெண்களுக்கு விசேட நிதி

0 9

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து ஆதரவை வழங்க 7,500 மில்லியன் ரூபாயை ஒதுக்குவதாக ஜனாதிபதி கூறுகிறார்.

2025ஆம் ஆண்டுக்கான ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட (Budget – 2025) முன்மொழிவின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அத்துடன், திரிபோசா சத்துணவு வழங்கும் திட்டமும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.