தமிழர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம் – A35 வீதியில் மீட்கப்பட்ட ஆண்களின் சடலங்கள்

0 2

கிளிநொச்சியில் மீட்கப்பட்ட இனந்தெரியாத இரு நபர்களின் சடலங்களால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சடலங்கள் கிளிநொச்சி A 35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கணை பகுதியில் மீட்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

A 35 பிரதான வீதியின் புளியம்போக்கனை பகுதியில் அமைந்துள்ள பாலத்திலேயே குறித்த இரண்டு ஆண்களின் சடலங்களும் இனங்காணப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  

Leave A Reply

Your email address will not be published.